76 பேரின் வாழ்வை ஒளி பெற செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 76 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் புனர்மறுவாழ்வு...











