பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கல் காவல் நிலைய காவல்துறையினர்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார், IPS அவர்களின் உத்தரவின் பேரில், இந்தியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், சிக்கல் காவல்நிலைய காவல் ஆய்வளர் திருமதி.அனிதா மற்றும் காவல் சார்பு...