Admin

Admin

ஏழ்மையில் உள்ள இரண்டு சிறுமிகள் படிக்க உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் ஜங்ஷனில் 24 12 19ஆம் தேதி இரவு சுமார் 1.30 மணிக்கு விஜயா...

தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பயணிகள் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கிய சிவகிரி காவல்துறையினர்

திருநெல்வேலி : மதுரை to கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களிடம் சிவகிரி காவல்துறையினர் வெற்றிலை மண்டபம் அருகில் வைத்து பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.அதில்...

தென்காசியில் 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல்

தென்காசி : தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தென்காசி உட்கோட்ட காவல்துணை...

சிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வன் தெருவைச் சேர்ந்த வானமாமலை என்பவரது மகன் திரு செல்வகுமார்(15). விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா...

தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்

தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர்...

உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் டிரைவரான திருச்சி காவலருக்கு பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் - சாந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி(14). இவர்கள் 3 பேரும் மாருதி காரில்,...

அதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

சென்னை : சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, GST சாலை, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில்...

சிவகங்கையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் மாந்தாலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக 24.12.2019 அன்று காளையார்கோவில் போலீசாருக்கு கிடைத்த...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக...

ஏர்வாடியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.p.தமிழ்ச்செல்வி அவர்கள் சின்ன ஏர்வாடி, டாஸ்மார்க் எதிரே, கருவக்காடு பகுதியில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த கருப்பசாமி...

பேருந்தை தவறவிட்ட தந்தை¸ தவித்து கொண்டு இருந்த பெண்குழந்தைகளுடன் சேர்த்த தலைமை காவலர்

செங்கல்பட்டு:  விழுப்புரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் 23-12-2019-ம் தேதியன்று தந்தை ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது...

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் SP செ.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்  : நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

வாக்காளர்களுக்கு உதவிய கன்னியாகுமரி காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 27.12.2019 இன்று ஊராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு முதற் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஓவ்வொரு வாக்குசாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

புத்தாண்டு கொண்டாடத்தின்போது மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்: மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 நபர்கள் கைது, 499 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82460/- பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் நேற்று சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன்...

காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு 10000/- வெகுமதி

பெரம்பலூர் : தமிழ்நாடு அளவில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் காவலர் வீட்டு வசதி கழகம் அளித்து வருகிறது....

75 வயது மூதாட்டியை பாதுகாப்பு கொடுத்து, உறவினர்களிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

கோவை :  R.S. புரம் பகுதியில் கடந்த 18.12.2019 அன்று ஆதரவற்ற நிலையில் இருந்த 75 வயது மூதாட்டியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக R.S.புரம் B2 காவல்...

கோவையில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் நெகமம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த தமிழ்முரசு என்பவருக்கு சொந்தமான வீட்டை பாலக்காட்டை சேர்ந்த பிரபு மற்றும் சரவணன் ஆகியோர்கள் வாட்டர் சப்ளை செய்வதற்காக வீடு...

கோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது

கோவை: கோவை உப்பிலிபாளையம் சோமசுந்தரம் மில் ரோட்டில் அலுவலகம் வைத்து இடம் வீடு வாங்கி விற்பது தொடர்பான பிசினஸ் செய்துவரும் கந்தசாமியின் மகன் கதிர்வேல் என்பவரிடம், கோவை...

“1964 தனுஷ்கோடி புயல்” 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக...

Page 210 of 240 1 209 210 211 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.