அரக்கோணம் காவல்துறை குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா, அரக்கோணம் MLA பங்கேற்ப்பு
ராணிப்பேட்டை : பொங்கல் திருநாளன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல்துறையினர் சார்பாக, பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரக்கோணம் காவலர் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் எஸ்பி...