இரவு பணியில் உள்ள காவலர்களுக்கு, எலெக்ட்ரானிக் கொசு பேட் வழங்கியுள்ள புதுகோட்டை SP
புதுக்கோட்டை : கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில்...