நீலகிரி : நீலகிரி கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீமதுரை கிராமத்தில் முருகானந்தம் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மளிகை கடையை சோதனை செய்ததில் ரூ.1,44,650/- மதிப்பிலான குட்கா பொருட்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.