அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான் 38. அவரது அண்ணன் சத்தியமூர்த்தி 47. அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. குறித்து கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜா வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்தார்.