இராமநாதபுரம் : (06.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வாழைப்பூ ஊரணி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மூக்கூரான் என்பவரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் திரு.சுதர்சன் அவர்கள் கைது செய்து U/s : 8(c)r/w 20(b)(ii) (B) NDPS Act – ன் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.