மதுரை: மதுரை மாநகரில் விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பதற்காக மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் கீழ வெளி வீதி, நெல்பேட்டை, முனிச்சாலை ரோடு, கீழவாசல் சந்திப்பு, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மையத்தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டு பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்..
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி