சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பூவந்தி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர் திரு நீலகண்டன் அவர்கள் தாமாக முன்வந்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தக்க நேரத்தில் மேல் சிகிச்சைக்கு தனது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளார். அப்பெண்மணியின் குடும்பத்தார் ஊர்க்காவல் படை வீரருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்..