விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அக்டோபர் 21 தனியார் கிரசர் பகுதியில் (40). வயது மயக்கத்தக்க ஒருவர் டூவீலரில் வந்த நிலையில் திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார், இந்த நிலையில் இறந்தவர் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த கார்மேகம் (40). என்பதும் சிவகாசி பகுதியில் உள்ள தனியார் கிரசரில் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தவர் எனபது தெரிய வந்துள்ளது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி