மதுரை: மே 19 அனுப்பானடி 88 ஆவது வார்டு மதுரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியான மாணவிகளுக்கும். மற்றும். மாணவர்களுக்கும். ஊக்கம் அளிக்கும் விதமாக பரிசுகள் வழங்கியுள்ளது. AGM குடியிருப்பவர் பொதுநல சங்கத்தின்
தலைவர் உயர்திரு M. பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில். உயர்திரு. காவல்துறை சார்பு ஆய்வாளர்கள். அவர்கள் தலைமையிலும். மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு டி.ஆர்.ஓ அவர்களும். திரு துணை வட்டாட்சியர் அவர்களும். அஇஅதிமுக பிரமுகர். விழாவில் கலந்து கொண்டனர். மேலும் சங்க செயலாளர்கள் பொருளாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 25 மாணவ மாணவிகளுக்கு மேல் பாராட்டு பரிசு பொருட்களை வாங்கி சென்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முனியாண்டி