மதுரை : மதுரை மாநகர் கீரைத்துறை மற்றும் எஸ்.எஸ் காலனி காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 123 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய உறுதுணையாக இருந்த மதுரை மாநகர காவல்துறையினரின் சீரிய பணியை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை கூறி மேலும் பணி சிறக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















