• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Saturday, July 5, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை. கிரைம்ஸ் 09.10.2021.

by Admin5
October 9, 2021
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

செக்கானூரனி வாக்குப்பதிவு மையம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்கு பதிவு மையத்தில் 7 மணி முதல் வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் பார்வையிட்டார்.

அதன் பின் திருமங்கலம் 18ம் வார்டு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் திருமங்கலம் வாக்குப் பதிவு மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வாக்குப்பதிவு மைய அதிகாரிகளும் பங்கேற்றனர்.


 

மருத்துவமனை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை மாவட்டம் உத்தங்குடியில் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .சிவகாசி விஸ்வநாத புரத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் 63.இவர் உத்தங்குடி யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அவர் மருத்துவமனை அருகே நடந்து சென்ற போது சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணம்மாள் கே .புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.


 

கத்திமுனையில் வழிப்பறி மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது.

மதுரை:  மதுரை மாவட்டம் செல்லூரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்லலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் காந்தி55. இவர் நரிமேடு பி.டி.ராஜன் ரோடு வழியாக சென்றார். அப்போது 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 500 ஐ பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காந்தி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.ட போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தங்குடி மங்கல குடியைச் சேர்ந்த அழகர்சாமி 30 உள்பட 3 சிறுவர்கள் சேர்த்து 4 பேரை கைது செய்தனர்.


 

நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி போலீசார் விசாரணை.

மதுரை:  மதுரை அருகே நாகனாகுளம் எம் எம் எஸ் காலனி எட்டாவது தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்42. இவர் பைபாஸ் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடந்து சென்றபோது மயங்கி விழுந்து பலியானார்.

இதுகுறித்து மனைவி வீரலட்சுமி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் சுவாமிநாதன் சாவு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை பெட்டிக் கடைக்காரர் கைது.

மதுரை:  மதுரை மாடக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 58.இவர் இதே முகவரியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் இந்த பெட்டி கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் 193 புகையிலை பொருட்களை கைப்பற்றி கடை உரிமையாளர் விஜயகுமாரை கைது செய்தனர்.


 

வழிமறித்து மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

மதுரை:  மதுரையில் இரு வேறு சம்பவங்களில் கால்டாக்சி உரிமையாளர் மற்றும் கார் கம்பெனி ஊழியரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கப்பலூர் உச்சப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் 41. இவர் கால் டாக்சி ஓட்டி வருகிறார். இவர் மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்வதற்காக பெருங்குடி மூன்று புளியமரம் அருகே சென்ற போது.

அவரை வழிமறித்த கருவேலம்பட்டி நடு தெருவைச் சேர்ந்த கரந்தமலை 30 என்பவர் இவரை மிரட்டி இவரிடமிருந்து ரூபாய் 1500 ப றித்தி சென்றுவிட்டார். இவரைப்போல ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்.இவர் கப்பலூரில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்‌.

இவரை திருமங்கலம் ரோட்டில் வழிமறித்த கரந்தமலை அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விட்டார். இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாக சீனிவாசன் பெருங்குடி காவல் நிலையத்திலும் ஹரிஹரன் ஆஸ்டின்பட்டி போலீசிலும் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தமலையை கைதுசெய்தனர் .இவர்மீது மதுரை திருநெல்வேலி உள்பட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

கோயில் உண்டியலை உடைத்து 20 ஆயிரம் கொள்ளை.

மதுரை:  மதுரை திருமங்கலத்தில் கோயில் உண்டியலை உடைத்து ரூபாய் 20 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம் தாலுகா டி புதுப்பட்டியில் வெங்கடம்மாள்அழகர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ரெங்கசாமி என்ற சங்கத்தேவன் உள்ளார். அவர் வழக்கம்போல பூஜை செய்துவிட்டு கோவில் நடை சாத்தி விட்டு சென்றார்.

பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. சாமி முன்பாக வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது .அதில் இருந்த ரூபாய் 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பூசார் ரெங்கசாமி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: மதுரை
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

October 18, 2023
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

August 24, 2023
வழக்கறிஞர்  வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

வழக்கறிஞர் வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

November 16, 2021

கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

November 13, 2021
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.