தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்த்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் அதிகரித்து இருப்பதற்கு பள்ளிகள் திறக்காமல் இருப்பது ஒரு வித காரணம் , மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் துறையினர்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும்,பள்ளிகள் திறந்த பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும்கூறினார்.