தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த யாசின் முகமது மகன் முகமது இப்ராஹிம்(32). இவர் நேற்றுமுன்தினம் காலை சுமார் 10 மணிக்கு மேல் பெரியகுளத்தில் உள்ள எஸ் பி காலனி லக்கி ஸ்டோர் முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கணேஷ் புகையிலை, பீடி ஆகியவற்றையும், புகையிலை விற்ற பணம் வைத்திருந்த குற்றத்திற்காக
பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.