சிவகங்கை: தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் .பெரிய கருப்பன் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்படும் மேயர் சே .முத்துத்துரை அவர்கள் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவச் செல்வங்களின் பேரணியை தொடக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்ட பொழுது உடன் துணை காவல் கண்காணிப்பாளர் உயர்திரு பிரகாஷ் அவர்கள் காவல் ஆய்வாளர் உயர்திரு ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் மரியாதைக்குரிய நகர்மன்ற உறுப்பினர்கள் சொ. கண்ணன் அவர்கள் துரை நாகராஜ் அவர்கள் கார்த்திகேயன் அவர்கள் பிலோமீனா அவர்கள் விஷ்ணு பெருமாள் அவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் அவர்கள் ஆசிரியர் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி