இராமநாதபுரம்: (04.12.2025) அன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் போது பதிவேடுகள், வழக்கு ஆவணங்கள், நிலையத்தின் செயல்பாடு மற்றும் பொதுமக்கள் சேவை தொடர்பான பணிகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.
















