அரியலூர் : அரியலூர் இணையக் குற்ற பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன், அவர்களால் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அணைத்து காவல் நிலைய பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு, இணைய குற்ற புலனாய்வு நுண்ணறிவு குறித்தும் மற்றும் இணைய குற்றம் தொடர்பான வழக்குகளில் எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வகுப்பு நடத்தப்பட்டது. இதில் 50கும் மேற்பட்ட பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.