நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் (Tri Junction) கேரள மற்றும் கர்நாடக மாநில காவல் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் குறித்தும் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் கலந்தாய்வு நடைபெற்றது.