பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக அனுசரிக்கப்படுகிறது அதன் படி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஹர்ஷ் சிங் இ. கா. ப., பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் நேரில் அழைத்து காவல்துறையின் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி