தேனி: கம்பம் வடக்கு, இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம், சார்பில், முன்னாள் பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜியாவுல் ஹக் அவர்கள் இணைந்து முதல் முயற்சியாக 30 ஏழை
தாய்மார்கள் மற்றும் விதவைகளுக்கு அரிசி பருப்பு மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது அவர்களுடன் இணைந்து இதேபோல் கம்பம் சாதிக் பங்களிப்பாக 30 ஏழை தாய்மார்களுக்கு உணவு சேர்த்து வழங்கப்பட்டது.