தூத்துக்குடியில்:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.