குமரி: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிட பெட்டி மற்றும் பைகள் வெடிகுண்டை கண்டறியும் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலமாக போலீசார் சோதனை செய்து ரெயில் தண்டவாளங்கள் ரெயில்வே பாலங்களிலும் அப்போது ரெயில் நிலையத்துக்கு வந்த பார்சல்களையும் போலீசார் வெடிகுண்டை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். அத்துடன் கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.