திருச்சி: கொலை குற்றம் ரவுடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலைகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பின் நலன் கருதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களது தகவல் மற்றும் புகார்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண்ணை (9487464651) வெளியிட்டுள்ளார்.
தொடர்பு எண்ணில் வரக்கூடிய புகார்கள் அனைத்தும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்களது செயலை பாராட்டி திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது நன்றிகளையும் பாராட்டுகிறேன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி