தேனி: தேனி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுவருகின்றது. மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணி ,
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், தேனிநாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ப .ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணணுன்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்
சரண் தேஜஸ்வி, கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன்.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணக்குமார். பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா, மற்றும் மருத்துவத் துறையினர் பங்கேற்றனர்.