தேனி : போடி தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சிலமலை கிராமப்பகுதியில் கருப்பையா என்பவர் கிணற்று மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்குவதற்காக ஆழமான கிணற்றில் இறங்கும்போது தவறி விழுந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மீட்புப்படையினர் உதவியால் விரைந்து மீக்கப்பட்டு காயம் பட்ட நபரை சற்றும் தாமதிக்காமல் அவரின் உயிரை காப்பாற்ற தனது வாகனத்தில் விரைந்து அழைத்துச் சென்று போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவரின் உயிரை காப்பாற்றிய போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் அவர்களுக்கு கிராம மக்கள் தங்களது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.