இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து, தற்சமயம் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சபரிநாதன் அவர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















