திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சாக்கு வியாபாரி ஜெயச்சந்திரன் (38) என்பவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தீவிர விசாரணை மேற்கொண்டு செல்போனில் வீடியோ எடுத்த ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...