திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு துணைத் தளவாய் தலைமையில் 84 சிறப்பு காவல் படையினர் தாழையூத்து உட்கோட்டத்திற்கு வந்து அறிக்கை செய்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசன்ன குமார்,இ.கா.ப., சிறப்பு காவல் படையினர் தங்கி உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டும், அடிப்படை வசதிகள் பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















