இராமநாதபுரம்: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் திருவாடானை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நிரேஷ் குமாரின் சிறப்பான பணியினை பாராட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி