திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் , போக்சோ வழக்கில் இரண்டு வருடம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ததற்காகவும் மற்றும் காணாமல் போன வழக்கில் காணாமல் போன நபர்களை கண்டுபிடித்ததற்காகவும் திரு.முகமது ராபி, திரு.வேல்முருகன், திரு. பக்கிரி என்ற பாஸ்கர், ஆகியவரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பா. சரவணன், அவர்கள் பாராட்டி வெகுமதி மற்றும் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.