தென்காசி: தென்காசி மாவட்டத்தில், கடுமையான கோடை வெயிலிலும் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம் & ஒழுங்கு போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் உடல் நலன் கருதி உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ளும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், A.மயில்வாகனன் இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















