தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் ஆஜர் அணிவகுப்பின் போது காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.

















