மதுரை: மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..