திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கோட்டூர். முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவரை, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம், (கிழக்கு), காவல் உதவி ஆணையர், N.சுரேஷ். (பாளை சரகம்), காவல் ஆய்வாளர், முத்து கணேஷ் (பாளையங்கோட்டை சட்டம் & ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., ஆணைப்படி (04.02.2026) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















