திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகளான” 1) துளசி (19). 2)சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி(26). 3)ராம்சூர்யா என்ற ரன்(24). 4)அபிகுமார்(22). ஆகிய நால்வரும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., ஆணைப்படி (03.04.2026)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















