நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிப்பாலம் அருகில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுமான சாதனங்கள், ஏற்றி வரும் கேரளத்தை சேர்ந்த லாரியை சோதனை செய்யும் பொழுது லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 30 கிலோ – 1500 பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. குற்றவாளிகளை கூடலூர் காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.