திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் நல்லாத்தூரில் வசித்துவரும் திரு. ரகுநாதன் என்பவரின் மகள் செல்வி. பூஜிதா (வயது 8) அவர்கள் சிறுக சேர்த்து வைத்த உண்டியல் தொகையினை திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு வழங்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்
                                











			
		    




