மதுரை : மதுரை மாநகர கீரைத்துறை காவல் ஆய்வாளர் .திரு .செல்வம். அவர்களுக்கு காவலர்கள் தின வாழ்த்துக்கள் கூறிய போது எடுத்த புகைப்படம். மேலும் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றி இனிப்புகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முனியாண்டி