சிவகங்கை: சிவகங்கை நகர் காமராஜர் காலனியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அவரது தந்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் நிலைய எழுத்தர் பிரபுவிடம் நிலைமையை எடுத்துக் கூறினார்.
பின்பு ஊர்க்காவல் படை வீரர் குருநாதன். அங்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்டவரை சலூன் கடைக்காரரை கூட்டிவந்து முடிவெட்டி தன்னலமற்ற சேவையை செய்துள்ளார்