சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடி பகுதியில் 3 இளைஞர்கள் பயணம் செய்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் கார்த்திக், கலாநிதி என்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மற்றொருவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கூர்த்த நாடல்கள் விடுமுறை நாட்களில் வாகனங்களில் பயணம் செய்ய கூடியவர்கள் கவனமாக மிதமான வேகத்தில் பயணம் செய்ய காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு .அக்பர் அலி



















