நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல் போன 52 செல்போன்களை மதிப்பு சுமார் 10 லட்சம் அதன் உரிமையாளர்களிடம் இன்று காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் அவர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்டது.