இராமநாதபுரம் : (09.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி ஆய்வாளர் திரு.குருநாதன் அவர்கள் கைது செய்து U/s : 8(c)r/w 20(b)(ii) (B) NDPS Act – ன் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.