இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 8(c) r/w 20 (b) (ii) (B) NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.