தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், பெருமாள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர், ஆத்திமுத்து ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















