திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (13.11.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.