காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற எண்.212/2023 u/s 294(b),324,506(ii) IPC வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கமல்ராஜ் (27), புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், விஜயராகவன் (எ) சுப்பு (34), புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய குற்ற எண். 312/2023 u/s 294(b), 326, 506(ii) IPC வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தினேஷ்(24) நேதாஜி தெரு, பொய்யகுளம், காஞ்சிபுரம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய குற்ற எண்.269/2023 u/s 294(b), 323, 506(ii) IPC r/w sec.4 of Woman Harassment Act வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விக்னேஷ் (20), சோலை 3வது தெரு, அயனாவரம் சென்னை, 2)விக்னேஷ் (எ) சூர்யா(23) 1வது தெரு, அன்னை சத்தியா நகர், அண்ணாநகர், சென்னை, வல்லரசு (23), அம்பேத்கர் நகர், செவிலிமேடு, காஞ்சிபுரம்
பிரித்திக்குமார் (எ) சந்தோஷ் (22), எல்லையம்மன் கோயில் தெரு, வையாவூர், காஞ்சிபுரம்,
காஞ்சி தாலுக்கா காவல் நிலைய குற்ற எண்.270/2023 u/s 294(b), 506(ii) IPC r/w sec.4 of Woman Harassment Act வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அலெக்ஸ்(23) பெருமாள்கோயில் தெரு, தர்மநாயக்கன்பட்டறை, காஞ்சிபுரம், மேற்படி குற்றவாளிகள் அனைவரும் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய குற்ற எண்.267/2023 u/s 399 IPC r/w 25(i)(a) Arms Act மற்றும் Cr.No.268/2023 u/s 399 IPC r/w 25(i)(a) of Arms Act ஆகிய வழக்குகளில் தொடாபுடைய குற்றவாளிகளான தினேஷ் (எ) பானை காது (23), மளிகை செட்டி தெரு, காஞ்சிபுரம்.
வெங்கடேசன்(26) த /பெ.ஏழுமலை, மேலாண்டைத் தெரு, செட்டியார்பேட்டை, காஞ்சிபுரம்(HS NO.07/2023) 3)ராஜேஷி (எ) ஆதி (23), சின்ன தெரு, தேனம்பாக்கம் காஞ்சிபுரம்(HS No.01/2022 )
4) சச்சின் (எ) சரணவன் (25) பிள்ளையார்கோயில் தெரு. தேனம்பாக்கம் காஞ்சிபுரம்(HS No.11/2020). 5)செலவம் (20), மேல்தெரு, தேனம்பாக்கம் காஞ்சிபுரம். 6.நரேஷ் (18) சேதுராயர் தெரு, டோல்கேட், காஞ்சிபுரம் சரவணன்(18) , மேல்தெரு, தேனம்பாக்கம், காஞ்சிபுரம்,
சபரி (21) தபெ.சங்கர், தெரு, தேனம்பாக்கம் காஞ்சிபுரம். சந்தோஷ்(17) த வேகவதிசாலை, காஞ்சிபுரம் மற்றும் கௌதம் (20) , ஏழுமலை நகர், வேலாத்தம்மன்கோயில் தெரு காஞ்சிபுரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய குற்ற எண்.302/2023 u/s 294(b) IPC r/w 7(i)(a) CLA Act வழக்கில் தொடர்புடைய முருகன் (எ) புட்டா முருகன் (25) நடுத்தெரு, கச்சிப்பட்டு காலனி (HS No.04/2020) என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக விரைந்து கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்ட சம்மந்தப்பட்ட காவல்துறையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்