சிவகங்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த புழுதிபட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 25 லட்சம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. த. செந்தில் குமார்., அவர்களால் வழங்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின்படி வழங்கப்படும் வேலையை பெற்றுத்தரவும் உத்தரவாதம் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி