சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி உட்கோட்ட 42வது உதவி காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















